விழுப்புரம் மாவட்ட த்தில் சட்டமன்ற இடைத் தேர்தலை ஒட்டி மாவட்டம் முழுவதும் அமலாக்கப்ப ட்டுள்ள தேர்தல் நடத்தை விதி முறைகளை தளர்த்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.
மேட்டு இருங்களுரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பொதுமக்கள் வாடிவாசல் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.